Thursday, April 30, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஜூன் 15 க்குள் ‘துருவநட்சத்திரம்’ வெளியீடு! கோர்ட் அதிரடி உத்தரவு !!

admin by admin
April 30, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

‘சீயான்’ விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி கடந்த,2017 -லிலேயே வெளியாகியிருக்க வேண்டிய ‘துருவ நட்சத்திரம்’ இயக்குனர் தயாரிப்பாளர் கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களால் பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போடப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு வழியாக இப்படத்தின் சிக்கல்கள் களையப்பட்டு சுமூக நிலையை எட்டியுள்ளது. இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, இப் படத்தின் வெளியீட்டை உறுதி செய்துள்ளது.
. தயாரிப்பு தரப்பு மற்றும் கடன் வழங்கிய தரப்பினரிடையே ஏற்பட்ட உடன்படிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், படத்தை திரையரங்குகளில் வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்கியுள்ளது. இதன் மூலம் நீண்டகாலமாக சட்ட சிக்கல்களில் சிக்கியிருந்த இப்படம், எந்தத் தடையுமின்றி ரசிகர்களைச் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி பிறப்பித்த உத்தரவில், விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை ஜூன் 15 க்கு முன் வெளியிடலாம். இப்படத்தின் நிதி விவகாரங்களை கையாள தனியாக புதிய வங்கி கணக்கை தொடங்கவும் வும், அதன் வரவு செலவுகளை கண்காணிக்க பார்வையாளர் ஒருவரை நியமிக்கவும், நீதிமன்ற உத்தரவின்றி இதில் உள்ள பணத்தை யாரும் எடுக்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும், படத்தின் இயக்குநர் மற்றும் இணைத் தயாரிப்பாளரான கவுதம் மேனன், திரைப்படம் வெளியாவதற்கு முன்பு சில கடனாளிகளுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்காக, அவர் ஏற்கனவே அடையாளம் கண்ட சில முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைப் பெற வேண்டியிருக்கும். மேலும், வெளியீட்டுத் தேதியை இறுதி செய்வதற்கு முன்பு, அவர் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பிறருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கும். ஒருவேளை ஜூன் 15க்குள் படத்தை வெளியிட முடியாவிட்டால் கால அவகாசம் நீட்டிப்பு கோரி நீதிமன்றத்தை கவுதம் மேனன் அணுகலாம் என்றும் தெரிவித்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜூன் 23 ஆம், தேதிக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி பிறப்பித்த உத்தரவில், விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை ஜூன் 15 க்கு முன் வெளியிடலாம். இப்பட நிதி விவகாரங்களை கையாள தனியாக புதிய வங்கி கணக்கு திறக்கவும், அதன் வரவு செலவுகளை கண்காணிக்க பார்வையாளர் ஒருவரை நியமிக்கவும், நீதிமன்ற உத்தரவின்றி இதில் உள்ள பணத்தை எடுக்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும், படத்தின் இயக்குநர் மற்றும் இணைத் தயாரிப்பாளரான கவுதம் மேனன், திரைப்படம் வெளியாவதற்கு முன்பு சில கடனாளிகளுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்காக, அவர் ஏற்கனவே அடையாளம் கண்ட சில முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைப் பெற வேண்டியிருக்கும். மேலும், வெளியீட்டுத் தேதியை இறுதி செய்வதற்கு முன்பு, அவர் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பிறருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கும். ஒருவேளை ஜூன் 15க்குள் படத்தை வெளியிட முடியாவிட்டால் கால அவகாசம் நீட்டிப்பு கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜூன் 23 ஆம், தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.இதையடுத்து துருவ நட்சத்திரம் படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், வரும் வாரங்களிலேயே படம் திரைக்கு வரும் என்றும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

You might also like

இயக்குனர் ரத்னகுமார் மீது லோகேஷ் கனகராஜ் வைத்த குருட்டு நம்பிக்கை!

டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’; நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில்!

‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

admin

admin

Related Posts

இயக்குனர் ரத்னகுமார் மீது லோகேஷ் கனகராஜ் வைத்த குருட்டு நம்பிக்கை!
News

இயக்குனர் ரத்னகுமார் மீது லோகேஷ் கனகராஜ் வைத்த குருட்டு நம்பிக்கை!

by admin

April 29, 2026
பாடகியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல இசையமைப்பாளர் !
News

பாடகியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல இசையமைப்பாளர் !

by admin
April 29, 2026
மன உளைச்சல், தூக்கமின்றி தவிக்கிறேன்…  நடிகை திரிஷா பரபரப்பு பதிவு!
News

மன உளைச்சல், தூக்கமின்றி தவிக்கிறேன்… நடிகை திரிஷா பரபரப்பு பதிவு!

by admin
April 29, 2026

Recent News

இயக்குனர் ரத்னகுமார் மீது லோகேஷ் கனகராஜ் வைத்த குருட்டு நம்பிக்கை!

இயக்குனர் ரத்னகுமார் மீது லோகேஷ் கனகராஜ் வைத்த குருட்டு நம்பிக்கை!

April 30, 2026
டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’;  நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில்!

டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’; நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில்!

April 30, 2026
‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

April 29, 2026
பாடகியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல இசையமைப்பாளர் !

பாடகியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல இசையமைப்பாளர் !

April 29, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?