ஆந்திராவில் வெற்றிகரமாக வலம் வருகிற நடிகர்களில் நாக சவுரியாவும் ஒருவர், காதல் காட்சிகளில் பின்னி எடுப்பவர். லெஸ்பியன், கே, எனப்படும் ஓரினச்சேர்க்கையாளர்கள் இவரது நட்பு வட்டத்தில் இருக்கிறார்கள்.அதை பகிரங்கப்படுத்துவதில் எவ்வித தயக்கமும் இவருக்கு இருப்பதில்லை,
“அவர்களும் மனிதர்கள்தான். நல்லவர்கள். அவர்கள் மீது ஏன் அசூசைப் படவேண்டும்.எனக்கு அத்தகைய குணம் உள்ளவர்கள் நண்பர்களாகவும் இருக்கிறார்கள்.”என்கிறார்.