Saturday, June 25, 2022
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“இடுப்புக்குக் கீழே ‘பாதுகாப்பு கவசம்’ இருக்கா?’ மிரட்டிய வரலட்சுமி.

காட்டேரி விழாவில் காமடி பஜார்.!

admin by admin
September 5, 2018
in News
426 5
0
596
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

காட்டேரி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு காமடிக் கச்சேரியாக களை கட்டும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. படத்தில் நடித்திருக்கிற அத்தனை பேருமே அந்தந்த கேரக்டர்கள் மேக்கப்புடன் வந்திருந்தார்கள்.சோனம்பஜ்வா மட்டும் விதி விலக்கு போலும். அவரையும் ‘ஸ்விம் சூட்’டில் வர வைத்திருந்தால் அன்றைய நாளில் பிக் பாஸை கவிழ்த்திருக்கலாம்

You might also like

கேப்டனின் உடல் நிலை உண்மை என்ன?

“திருப்பங்கள் நிறைந்த ‘வேழம்’ !

ஒன்றரை மில்லியன் மக்கள் ரசித்த ‘காரி’ பட முன்னோட்டம்.!

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஞானவேல்ராஜா   மற்றும் அபி அண்ட் அபி  தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. சிரிப்பும் பயமும் கலந்த திரில்லராக  உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் வைபவ் வரலட்சுமி, சோனம் பஜ்வா  , கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், சேத்தன், ஜான்விஜய்,ரவிமரியா,மைம் கோபி, லொள்ளுசபா மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘யாமிருக்க பயமே’என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய டீகே இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் . படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, ‘யாமிருக்க பயமே’ படத்தில் பின்னணி இசையமைத்த பிரசாத் இசையமைத்திருக்கிறார் .
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்தபின் நடிகர் பொன்னம்பலம் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி  இதுதான்..
சொல்லப்போனால் இந்தப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நான்காவது நாளே படக்குழுவினர் யாருக்கும் சொல்லாமல் சஸ்பென்சாக பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டாராம் பொன்னம்பலம். இந்த நிகழ்வில் பேசிய பொன்னம்பலம், “இந்தப்படத்தில் மிக முக்கியமான கேரக்டரை இயக்குனர் டீகே கொடுத்துள்ளார். நாங்கள் பிக்பாஸ் வீட்டில் எல்லோருக்கும் பேர் வைப்பது போல, இயக்குனர் டீகேவுக்கு ‘டிராகுலா கிங்’ என்கிற பட்டத்தை வழங்குகிறேன்”  என கூறினார்.
நடிகர் சேத்தன் பேசும்போது, “எனக்கு காமெடி பண்ண ரொம்ப ஆசை.. ஆனால் எல்லோரும் என்னை சீரியஸான ஆளாகவே பார்க்கிறார்கள்.. தமிழ்ப்படம்-2 அந்தக்குறையை போக்கியது. அதை தொடர்ந்து இந்த ‘காட்டேரி’ படத்திலும் காமெடி ரோலில் நடித்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார்.
லொள்ளுசபா மனோகர் பேசும்போது, “இந்தப்படத்தில் ஒரு மந்திரவாதி கேரக்டரில் நடித்துள்ளேன்.. டீகே என்னை பக்குவப்படுத்தி நடிக்க வைப்பதற்காக இலங்கைக்கெல்லாம் அழைத்து சென்றார். அதிலும் அந்த விஷ ஊசி அடிக்கும் காட்சிகளை அவர் என்னை வைத்து எடுத்த விதம் இருக்கிறதே, ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும்  என கலகலப்பூட்டினார்.
படக்குழுவினரிலேயே ரவிமரியாவின் பேச்சுதான் கலகலப்பாகவும் மீடியாவுக்கு தீனிபோடும் விதமாகவும்  அமைந்தது..இந்தப்படத்திற்குள் தான் வந்தது, ஷட்டிங் ஸ்பாட் கலாட்டாக்கள், தனக்கேற்பட்ட சோகங்கள் என அனைத்தையும் கலகலப்பாக மேடையில் கொட்டினார் ரவிமரியா..
 “இந்தப்படத்தில் ஐந்து நாட்கள் நடித்திருந்த நிலையில் திரையுலக ஸ்டிரைக் வந்தது.. அது  முடிந்து படப்பிடிப்பு ஆரம்பித்தபோது இயக்குனர் டீகே என்னை அழைத்து வேறு ஒரு கேரக்டரை கொடுத்து இது சூப்பராக இருக்கும் நடியுங்கள் என கூறிவிட்டார்.. பின்னர்தான் தெரிந்தது, கிட்டத்தட்ட என்னை மூன்றாவது ஹீரோயின் ரேஞ்சுக்கு மாற்றிவிட்டார்கள் சொல்லப்போனால் அரை ரம்பாவாகவே  என்னை மாற்றிவிட்டார்கள்.
இது ஒருபக்கம் என்றால் நாயகன் வைபவும், கருணாகரனும் என்னை படப்பிடிப்பு நாட்கள் முழுதும் கதாநாயகி பக்கமே நெருங்க விடாமல் சதிசெய்து பார்த்துக்கொண்டார்கள்..
இப்படி சின்னச்சின்ன விஷயங்கள் சோகமாக அமைந்தாலும் எனக்கு இந்த கேரக்டரில் நடிப்பது புது அனுபவமாக இக்கிருந்தது.
.இதுவரை, வில்லன்,காமெடி கலந்த வில்லன் என நடித்துவந்தேன்.. இயக்குனர் டீகே தான், நீங்க காமெடியனாகவே நடிங்க சார் என புது கேரக்டரில் என்னை பொருத்தியுள்ளார் .
ஹாரர் படங்களில் சந்திரமுகிக்கு பின்னர்  புதுவிதமான திரைக்கதை அமைப்பில் உருவாகியுள்ள படம் என்றால் அது காட்டேரிதான் என அடித்துச்சொல்வேன்.. வரட்சுமியுடன் நடித்ததும் புது அனுபவமாக இருந்தது.. ஒரு காட்சியில்இரண்டு கால்களுக்கு மத்தியில்  அவர் என்னை உதைக்க வேண்டும்..
என்னிடம் பாதுகாப்பு கவசம் அணிந்திருக்கீங்களா என கேட்டார் வரலட்சுமி..
நான் எதற்கு என கேட்க அவரோ ரொம்ப கூலாக, ‘நான் பாலா சார் ஸ்டூடண்ட்.. உதைக்கிறது எல்லாமே ரியலாவே  பண்ணித்தான் பழக்கம்”
என தன்  பங்குக்கு டெரர் ஏற்றினார் வரலட்சுமி. இன்னொரு நாயகி சோனம் பஜ்வா தான் என்னுடன் கடைசி வரை ஒட்டவே இல்லை.. ” என கலகலப்பாக தனது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார்.
இசையமைப்பாளர் பிரசாத் பேசும்போது, “பொதுவாகவே ஹாரர் படங்கள் என்றால் எனக்கு பயம்.. அதுவும் இந்தப்படத்தின்  ஹாரர் காட்சிகளை பார்த்து, இரவில் இசையமைக்க பயந்துகொண்டு பகலில் தான் இசையமைத்தேன்” என கூறினார்
சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும்போது, “ஸ்டுடியோகிரீன் நிறுவனத்திற்கு இது அறுவடைக்காலம் என சொல்லலாம்.. பண்டிகை நாட்கள் ஏதாவது ஒன்றில் புதுப்படத்திற்கு பூஜை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.. முக்கியமான ரிலீஸ் தேதிகளில் வெளியிட படங்களை தொடர்ந்து தயாராக வைத்திருக்கிறார்கள். இந்த காட்டேரியும் மிகப்பெரிய வெற்றி பெறும்” என கூறினார்.
நாயகன் வைபவ் பேசும்போது, “ஸ்டுடியோ கிரீன்  நிறுவனத்தில் ஒரு படம் நடித்துவிடவேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை நான்கு வருடமாக துரத்தி துரத்தி லவ் பண்ணினேன்..  பரிசாகத்தான் இந்த காட்டேரி வாய்ப்பு கிடைத்தது” என்றார்.
இயக்குனர் டீகே பேசும்போது, “யாமிருக்க பயமே ஹிட்டானாலும் அடுத்ததாக கவலை வேண்டாம் படம் சரியாக போகவில்லை. ஆனாலும் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படம் இயக்கும் வாய்ப்பை தந்தார்.. இந்தப்படத்தின் டைட்டிலையும் அவர்தான் எனக்கு கொடுத்தார்.. அவர் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன் என நினைக்கிறன்” என்றார்.
நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய  தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, “நான்  பார்த்த வரையில் இயக்குனர் டீகேவின் திறமையை இங்கே பலரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்றே தோன்றுகிறது..அடுத்து மீண்டும் ஹாரர் படமா என தயங்கிய அவரை நான் தான் வற்புறுத்தி இந்தப்படம் பண்ண வைத்தேன். காரணம் இது வழக்கமான பேய்ப்படம் இல்லை . டீகேவிடம் சூர்யா, விக்ரம் என மாஸ் ஹீரோக்களுக்கான கதைகள் கைவசம் இருக்கின்றன.. ‘காட்டேரி’ ரிலீஸுக்கு பிறகு அவர் மாஸ் இயக்குனராக மிகப்பெரிய இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடிப்பார்.. அதேபோல வைபவுக்கும் அவரது திறமைக்கு தீனிபோடும் கதைகள் கிடைக்கவில்லை என்றே சொல்வேன்.. அவரும் கூட, இங்கே குறைத்தே மதிப்பிடப்படுகிறார்” என .பேசினார்.
admin

admin

Related Posts

கேப்டனின் உடல் நிலை  உண்மை என்ன?
News

கேப்டனின் உடல் நிலை உண்மை என்ன?

by admin
June 21, 2022
“திருப்பங்கள் நிறைந்த ‘வேழம்’ !
News

“திருப்பங்கள் நிறைந்த ‘வேழம்’ !

by admin
June 21, 2022
ஒன்றரை மில்லியன் மக்கள் ரசித்த ‘காரி’ பட முன்னோட்டம்.!
News

ஒன்றரை மில்லியன் மக்கள் ரசித்த ‘காரி’ பட முன்னோட்டம்.!

by admin
June 21, 2022
சவங்களை ‘கூராய்வு ‘செய்யும் சினிமாக்காரர்கள்.!
News

சவங்களை ‘கூராய்வு ‘செய்யும் சினிமாக்காரர்கள்.!

by admin
June 20, 2022
சூழல் –அருமையான ஓடிடி தொடர்.!
News

சூழல் –அருமையான ஓடிடி தொடர்.!

by admin
June 20, 2022

Recent News

“திருப்பங்கள் நிறைந்த ‘வேழம்’ !

“திருப்பங்கள் நிறைந்த ‘வேழம்’ !

June 21, 2022
ஒன்றரை மில்லியன் மக்கள் ரசித்த ‘காரி’ பட முன்னோட்டம்.!

ஒன்றரை மில்லியன் மக்கள் ரசித்த ‘காரி’ பட முன்னோட்டம்.!

June 21, 2022
சவங்களை ‘கூராய்வு ‘செய்யும் சினிமாக்காரர்கள்.!

சவங்களை ‘கூராய்வு ‘செய்யும் சினிமாக்காரர்கள்.!

June 20, 2022
சூழல் –அருமையான ஓடிடி தொடர்.!

சூழல் –அருமையான ஓடிடி தொடர்.!

June 20, 2022

Actress

Sanchita Shetty Latest Stills

Sanchita Shetty Latest Stills

June 13, 2021
கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

April 5, 2021
Sanchita Shetty New Photo Shoot

Sanchita Shetty New Photo Shoot

December 16, 2020
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

December 9, 2020
Raashi Khanna New Photo Shoot

Raashi Khanna New Photo Shoot

December 7, 2020

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?