Monday, March 9, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

‘எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அரசியலை முன்னெடுத்துச்செல்வேன்’

இயக்குநர் பா.இரஞ்சித் உறுதி!

admin by admin
September 9, 2018
in News
428 4
0
598
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

டாக்டர்  அம்பேத்கரின் மாணவர் டைரக்டர் பா.இரஞ்சித். இவரது திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரே ‘நீலம் புரொடக்சன்ஸ். ‘ இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்புதான் ‘பரியேறும் பெருமாள்.’ நெல்லை மாவட்டத்தை மையமாக வைத்து வரவிருக்கிற படம். முன்னணி இயக்குநரான ராமின் மாணவர் மாரி செல்வராஜ் முதலாவதாக இயக்கி இருக்கிற படம். இந்த படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியிடும் விழா இன்று நடந்தது. தயாரிப்பாளரான பா.இரஞ்சித் தனது கொள்கை இதுதான் என சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.தன்னை டாக்டர் , அம்பேத்கரின் மாணவர் என்பதாக பேச்சின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டு விட்டுத்தான் பேசினார்.

You might also like

உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு”!

ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகும் ‘காளிதாஸ் 2’ !

ஹிப் ஹாப் தமிழாவின் உலக சுற்றுப்பயணத்தின் இறுதி இசை நிகழ்ச்சி!

       “சுயசாதிப் பெருமைகளைப் பேசுவதோ, மற்ற சாதி பெருமை பேசுவதோ கிடையாது. மனித சமுதாயத்தின் மாண்பு பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன்.இந்தியா சுதந்திரம் அடையும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் அதற்கும் முன்னதாக , காலனி ஆதிக்கம் வருவதற்கு முன்னதாகவே  அடிமைப் பட்டுக் கிடக்கும் மக்களுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும் ?”என்பதுதான் அம்பேத்கரின் கேள்வியாக இருந்தது.  நான் நம்பி இருந்தவர்கள் கை விட்டுவிட்டார்கள்.நான் கஷ்டபட்டு முன்னுக்கு இழுத்து வந்த தேரை எனக்குப் பின்னால் வருகிறவர்கள் பின்னுக்கு இழுத்துவிட்டுவிடக்கூடாது என்றுதான் அம்பேத்கர் வருத்தப்பட்டார்.” என்று சொன்ன இரஞ்சித் “அந்த தேரை முன்னுக்கு இழுத்துச்செல்லும் வாய்ப்பை உண்டு பண்ணுவேன்.சாதி முரணை உடைப்பேன்”என்று உரத்த குரலில் சொன்னார். 

       “என் மீது எவ்வளவோ அவதூறுகள். ஆனால் நேர்மையான விமர்சனக்களுக்கு பதிலைத் தேடிக்கொண்டிருப்பேன் .நான் நம்புகிற அரசியலுக்கு  விரோதமாக இருக்க மாட்டேன்.உனக்கும் எனக்கும் இருக்கிற முரண்பாடுகளை உன்னிடம் பேசாமல் மூன்றாவது மனிதனிடமா பேச முடியும்? அம்பேத்கர் விட்டுச்சென்று இருக்கும் தேரை முன் இழுப்பதற்கான  முன் முயற்சிகளை எடுப்பேன்.நான் நம்புகிற அரசியலை எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் முன்னேடுத்துச் செல்வேன்.”என்றார் பா,இரஞ்சித்.

admin

admin

Related Posts

உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு”!
News

உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு”!

by admin
March 8, 2026
ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகும் ‘காளிதாஸ் 2’  !
News

ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகும் ‘காளிதாஸ் 2’ !

by admin
March 8, 2026
ஹிப் ஹாப் தமிழாவின் உலக சுற்றுப்பயணத்தின் இறுதி இசை நிகழ்ச்சி!
News

ஹிப் ஹாப் தமிழாவின் உலக சுற்றுப்பயணத்தின் இறுதி இசை நிகழ்ச்சி!

by admin
March 8, 2026
‘சல்லியர்கள்’ படக்குழுவினருக்கு பாராட்டு விழா நடத்திய சகாயம் ஐஏஎஸ்!
News

‘சல்லியர்கள்’ படக்குழுவினருக்கு பாராட்டு விழா நடத்திய சகாயம் ஐஏஎஸ்!

by admin
March 8, 2026
குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டமாக வெளியாகும்   ” மரகதமலை “!
News

குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டமாக வெளியாகும் ” மரகதமலை “!

by admin
March 8, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?