பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னி தீபிகா படுகோன் .அங்கு முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் நடிப்பில்உருவான படங்கள் வெளியீட்டுக்காக வரிசை கட்டி நிற்கிறது. கவர்ச்சி காட்டி நடிப்பதில் வஞ்சகம் இல்லாத இந்த நடிகை தற்போது
ஹாலிவுட்டிலும் கலக்க போகிறார்.ஹாலிவுட்டில் அனைவராலும் மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளான XXX படத்தின் 4-ம் பாகத்திலும் இவர் தான் ஹீரோயினாம்.இப்படதுக்காக தீபிகா சமீபத்தில் ஒரு கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார், அப்படம் சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.அதில் ஓன்று சினிமாமுரசம் வாசகர்களுக்காக..