ஓரினச்சேர்க்கை, லெஸ்பியன் இதெல்லாம் தப்பில்லை என்று உச்சநீதிமன்றம் சொன்னதற்குப் பிறகு சினிமா உலக ரகசியமெல்லாம் மெதுவாக தலை நீட்டுகிறது.
“அசிங்கம்யா” சிலருக்கு குமட்டும்.
வெட்கமில்லாமல் அந்த ‘அசிங்கத்தில்’வாழ்ந்தவர்களுக்கு
சற்றே சட்ட ஆறுதல்.
பாலிவுட்டில் ஒரு ‘கே’ டைரக்டர் வாழ்ந்திருக்கிறார். இங்குள்ள படத்தில் இருக்கும் நடிகர் ‘ஆயுஷ்மான்’ குரானாவிடம் “உன்னுடைய ஆண்மையின் அடையாளத்தை நான் பார்க்கலாமா?அதை பார்க்கிறபோது பீல் இருக்குமே?” என கேட்டிருக்கிறார்.
‘என்னா மனுசன்யா?’ என்று குரானாவுக்கு கோபம். ஆத்திரம்.ஆனால் வெட்கங்கெட்ட அந்த டைரக்டர் “இதையெல்லாம் சீரியஸா எடுத்துக்காதே….இண்டஸ்ட்ரியில் இருக்கவேனும்ல?”என்றாராம்.