தோசைக்கு உளுந்தம் பருப்பு இல்லேன்னா என்ன, கடலைப் பருப்பு இருந்தா வடைக்கு ஊறப்போடு !ஆமவடை தின்னலாம் என்கிற கதையாகி இருக்கிறது தனுஷின் புதிய படம்.
பெத்த பட்ஜெட். மாமனார் நடிச்சா நல்லா இருக்கும்னு கணக்குச் சொல்லுது. ஆனா சம்மதம் கிடைக்கல,! அதனால் என்ன ஆந்திராவின் சூப்பர்ஸ்டார் நாகார்ஜுனாவிடம் கேட்போம்.
எஸ்.!
இப்போது அவர்தான் நடிக்கிறார். அதிதி, அனு எம்மானுவேல்,இன்னும் பலர் நடிக்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யாவுக்கு முக்கிய வேடம்.