
ஒரு காலத்தில் டைட்டிலுக்காக ‘தண்ணி’யைக் குடிச்சு கற்பனைக்கு உசுரு கொடுத்தாங்க.
‘ப’வரிசைக்காக பட்டபாடு தனி சரித்திரம். முருகனுக்கு மொட்டை போட்டதெல்லாம் நடந்திருக்கு.
இப்போதெல்லாம் கதையை சுருட்டி முடித்துவிட்டு டைட்டிலை பீர் அடிக்கும் மாலை நேரத்தில் ஏதோ ஒரு தளத்தில் வெளியிட்டு விடுகிறார்கள்.
காலம் மாறிப் போச்சுங்க.
எஸ்.டி.ஆர்.நடித்திருக்கும் ஒரு படத்துக்கு அந்த படத்தின் டைரக்டர் சுந்தர்.சி.வைக்க நினைத்த பெயர் ‘அத்தை மகன் அத்தான்’ ‘இதென்ன அத்தான் பொத்தான்னுட்டு! வேற பேரை வைங்க “என்று ஹீரோ சைடில் கருத்து .
“சரி’வந்தா ராஜாவாகத்தான் வருவேன்’ னு வெச்சிடலாம்” னு கூடிப் பேசி முடிவு பண்ணி இருக்கிறார்கள். பெயர் வைப்பதில் கூட பஞ்சாயத்தா?












