டூ பாயின்ட் ஓ கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது.
நாள் நெருங்க நெருங்க சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் ஆர்வக் காய்ச்சலில் இருக்கிறார்கள்
.உலகம் முழுவதிலும் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.
பொறாமை பிடித்த தெலுங்கு டைரக்டர் ராம்கோபால்வர்மா தமிழ்டைரக்டர் ஷங்கரை நக்கலடித்திருக்கிறார். “இந்தியாவின் பெரிய டைரக்டர் சின்ன பசங்களுக்காக படம் எடுத்திருக்கிறார். நானோ பெரியவர்களுக்காக படம் எடுத்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
இதற்கு இங்குள்ள தமிழ் டைரக்டர்கள் சங்கம் எவ்வித ரி ஆக்சனும் காட்டவில்லை.
லைகாவின் பிரமாண்டமான படத்தை வடநாட்டுக்கு வாங்கி இருக்கிற கரன்ஜோகர் இந்தி பதிப்பை பாகிஸ்தானுக்கு கொடுக்கப்போகிறார் என்கிறார்கள். இதன் சிறப்பு என்ன என்றால் தமிழ் பதிப்பும் வேண்டுமாம்