தலைவர் ரசிகர்களுக்கும் தல ரசிகர்களுக்கும் பொங்கல் பீவர் இப்போதே ஆரம்பமாகிவிட்டது. இரண்டு மலைகள் மோதுவது என்பது உறுதியாகிவிட்ட பிறகு மலையேறும் பகதர்களின் கொண்டாட்டத்துக்கு கேட்கவா வேண்டும்? தன்னிடம் வலிமை வாய்ந்த பிரசார சாதனங்கள் இருப்பதால் பேட்ட அதகளத்தை ஆரம்பித்திருக்கிறது
பேட்ட முதல் மரண மாஸ் இன்று மாலை ஆறு மணிக்கு.!
இரண்டு நாள் கழித்து தலைவர் குத்து டான்ஸ் வெளிவரும் என அறிவித்திருக்கிறது.
விஸ்வாசம் தல ரசிகர்கள் சுவர்களில் தல படத்தை வரைந்து அதிரடி மாஸ் காட்டி வருகிறார்கள். மதுரையில்தான் தீவிரமாக இருக்கிறார்கள். .
கார்ப்பரேட் பலமா, ரசிகர்கள் பலமா ?