விஎபெக்ஸ் உத்தியை வைத்து சித்து விளையாட்டு காட்டி 2. ஓ வை வெளியிட்டவர் ஷங்கர். உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பை நம்பி களம் இறங்கி இருக்கிறவர் இந்தியன் 2 வை பிரமாண்டமாக எடுக்க முடிவு செய்திருக்கிறார்.பிரமாண்டமான தங்கத்திலான செட் தயாராகி வருகிறது இதற்கு மட்டுமே இரண்டு கோடி. இதற்கான எல்லாமே சீனாவில் இருந்து வருகிறது. இன்னும் என்னென்ன பிரமாண்டங்கள் காட்டப் போகிறாரோ?