
மிஸ் அமலாபால். இது நியாயமா,நேர்மையா,கண்ணியமா,அடுக்குமா இப்படி மட்டுமல்ல இன்னும் என்னென்னவோ கேட்கனும்னு தோணுது.
நடிக்கும்போது எப்படி வேணும்னாலும் டிரஸ் பண்ணிக்குங்க. நீச்சலுடையில் வந்தாலும் பரவாயில்லை.கண் குளிர பார்க்க ஆள் இருக்காங்க.
ஆனால் புனிதமான கிறிஸ்துமஸ் திருநாளில் இப்படியே உங்களால் சர்ச்சுக்குப் போக முடியுமா?என்னம்மா டிரஸ் இது?












