
“இசை எனது செயல் நோக்கம் மட்டுமில்லை எனது உந்துதல் சக்தியும் அதுதான்! இனிமையான நல்ல பாடல் கொடுப்பதற்கு அதுவே சக்தியாக இருக்கிறது.
இசை எனது தொழில் மட்டுமில்லை பாடலை மக்கள் விரும்புகிறபோது இசை கலைஞனின் வாழ்க்கையே மாறுகிறது”
இப்படி சொன்னது வேறு யாருமல்லர். ஆஸ்கார் நாயகன் ஏஆர்.ரகுமான்.












