இந்த அளவுக்கு கருத்து கலாசாரம் தரை லோக்கலா எறங்கும்னு எதிர்பார்க்கல.! என்னய்யா இப்படியுமா இருக்காங்க! பாடகி சின்மயிக்கு ஒரு டிவிட்டர் போயிருக்கு.
“உங்க மனச தொட்டு சொல்லுங்க.உங்க புருசனைத் தவிர வேறு யார் கூடவும் படுக்கையை பங்கு போட்டுக்கலேன்னு!”
அந்த பொண்ணு என்னய்யா பண்ணும்?
“நான் பத்தினிதான் என் புருசனைத் தவிர வேறு யாருடனும் படுத்ததில்லையான்னு கேட்கிறாங்க.நான் ரொம்பவும் பொறுமையாக போயிட்டிருக்கேன்…அவங்களை பிளாக் செய்திட்டேன்..”என்பதைத் தவிர வேறு கடுமையான வார்த்தைகளை சின்மயினால் பிரயோகம் செய்யமுடிய வில்லை.
இது எங்கே போய் முடியுமோ!