“மூத்திர சந்துல பத்து பன்னெண்டு பேரு இருந்தானுங்க. வளச்சு வளச்சு அடிச்சிட்டு , இவன் பிரமாதமா தாங்குறாண்டா…கிரேட்னு சொன்னாய்ங்க பாருங்க ,திணறிப் போனம்பா” என்று கோடம்பாக்கத்து பிரம்மாக்களை கதற விட்ருக்கான் தமிழ் ராக்கர்ஸ் .
பணத்தைக் கொட்டி படம் எடுக்கிறவன் பூஜை போட்டான்னா இவய்ங்களும் நாங்களும் வருவோம்லன்னு வாழ்த்து செய்தி போடுறானுங்க.
‘இந்தியன்.2 படப்பிடிப்பு தொடங்கியாச்சுன்னு டைரக்டர் ஷங்கர் டிவீட் செய்தா ராக்கர்சும் கூடவே நாங்களும் வந்திருவோம்னு வாலண்டியரா வந்து வண்டியில ஏற்ரானுங்க!
பேட்ட படம் எடுத்த பிரபலம் தடை எல்லாம் வாங்குனாரு.செதற அடிச்சிட்டாய்ங்களே!