வாய்ப்புகள் இல்லையென்றால் எந்த அளவுக்கும் ‘காட்டத்’ தயார் என்கிற ரேஞ்சுக்கு நடிகை ஹன்சிகா துணிந்திருக்கிறார் என்றால்?
ச்சே….என்ன வாழ்க்கைய்யா இது என நொந்து கொள்ள தோணுகிறதா? ஆனால் நடிகைகளுக்கு அதெல்லாம் சாதாரணம் என்கிற மாதிரி இருக்கிறது ஹன்சிகாவின் பிகினி படம்.!
மும்பை நடிகைகளுக்கு பிகினி பெரிய பிரச்னை இல்லை. ஆனால் தமிழ்ப்படங்களில் நடித்து விட்டு இமேஜை உயர்த்திக்காட்டிய நடிகைகள் திடீரென மொழுக்கடீர் என்று ஜட்டி பிராவுடன் காட்சி தரும் போது தான் பழுத்த கம்பியால் சூடு இழுத்துக் கொண்ட மாதிரி ஒரு அசிங்கம்!
இந்த நடிகையா இப்படி? என்ன பண்றது? வாய்ப்புகள் வரணுமே,அதுக்கு இப்படியாவது காட்டித்தான் பார்ப்போமே!
காதலும் தோல்வி! படங்களும் பேர் சொல்வது மாதிரி இல்லை!
இந்த படங்களாவது சூட்டை கிளப்பி விட்டுப் போகட்டுமே!