டே பாவி மக்கா ,கதையைத்தான் களவாடுகிறீர்கள் என்றால் கவர்ச்சியிலுமா கை வைப்பீர்கள்?
மார்க்கெட் போன நடிகைகளுக்கு கவர்ச்சிதான் கடைசி ஆயுதம் .அதுவே அறிமுக நடிகைகளுக்கும் அவசியமாகி விட்டது.
மார்க்கெட் இழந்தவர்களின் இடத்தைப் பிடிக்க புதியவர்கள் புதுமையாக கவர்ச்சி காட்டுகிறார்கள்.
ஜான்வி கபூருக்கு அவ்வளவாக வாய்ப்புகள் வரவில்லை என்பதால் வெளிநாட்டு நடிகைகளின் ஆடைகளை அலேக் பண்ணி கவர்ச்சிக்கு அழகு கூட்டப் பார்த்திருக்கிறார். படத்தைப் பாருங்கள்.! அம்மா ஸ்ரீ தேவியைப் போலவே மகளுக்கும் நீண்ட கால்கள்.!