
நடிகைகளின் கவர்ச்சிப் படம் என்றால் கவுந்தடித்துக்கொண்டு பார்க்கும் வெறி கொண்ட ரசிகர்களை நன்றாகவே ‘வெச்சு’ செய்திருக்கிறார் நடிகை ஷாக்சி சவுத்ரி.
தெலுங்கு பீல்டில் தூக்கலான கவர்ச்சிக்கு இவரைத்தான் கூப்பிடுவார்கள்.
ஆக்சிஷன்,ஜேம்ஸ்பாண்ட்,பொடுகாடு ஆகிய படங்களில் திறந்த வெளி மைதானமென கவர்ச்சி படு போடு போட்டது.
ரசிகர்களை தக்க வைப்பதற்கும் ,வளர்த்துக் கொள்வதற்கும் டிவிட்டரில் படங்கள் வீடியோக்களை வெளியிடுவது இவரைப் போன்ற நடிகைகளுக்கு வாடிக்கை.
” எனது டிவிட்டர் படங்களைப் பார்த்து விட்டு கிறுக்குப் பிடித்து அலைகிறார்கள்.ஒரு நாள் இரவுக்கு எனக்கு ஒரு கோடி கொடுக்கத் தயார் என சொல்கிறார்கள். முட்டாள்கள்.! நான் விற்பனைக்கு இல்லை”என்பதாக பதிவு செய்திருக்கிறார்.
திருந்துவார்கள் என்று நம்புகிறீர்களா?












