
நடிகைகள் ஜிம்முக்கு போவதே அழகினை மேம்படுத்துவதற்குதான்!
ஆண்களைப் போல திண் தோள்களும் ,வலிமையான கரங்களும் பெறுவதற்காக அவர்கள் அங்கு செல்வதில்லை.
அங்கங்களை அளவுடன் வைத்துக் கொள்ளவும்,
தாங்கும் சக்தியை பெறுவதற்கும்
நெடிய நேரம் நடனமாடினாலும் களைப்பு அடைந்து விடக்கூடாது என்பதற்காகவும் ஜிம் போகிறார்கள்.
இதோ நேஹா சர்மா எவ்வளவு கடுமையான பயிற்சி…
இன்பப்பூமியின் எழில் விளக்கு என்றதெல்லாம் பொய்யே என்பார் கண்ணதாசன்.
“பாவை என்றனர் ,பங்கயம் என்றனர்,
பஞ்சின் மெல்லடிப் பனிமலரென்றனர்;
கோவைஎன்றனர்,குவளைகள் என்றனர்,
குத்தவல்ல நற்சித்திரமென்றனர்,
மாலை யொத்த நன் மேனியின் மென்மையில்
மண்டலத்துளார் மயங்குவர் என்றனர் ”
இப்படியெல்லாம் வர்ணிப்பதும் பொய்யே என்கிறார் கவியரசர் கண்ணதாசன்.
நேஹா சர்மாவைப் பார்க்கிறபோது பொய்யென சொல்ல முடிகிறதா?












