எம்.ராஜேஷ் இயக்கம்,ஞானவேல்ராஜா தயாரிப்பு,சிவகார்த்திகேயன்-நயன் ஜோடி.! கள்ளூறும் காமடி களை கட்டும்ல.!
முதல் போஸ்டர் படத்தைப் பார்த்தாலே புரிந்து விடுகிறது சிரிப்பலையில் தள்ளப்படுவோம் என்பது! மிஸ்டர் லோக்கல்.!
கோட்டு சூட்டில் கழுத்தில் டை!
கோடீஸ்வர லுக்.கையில பாருங்க. நம்ம மூலக்கடை டீ ஸ்டால் கிளாஸ்.!
என்னாவொரு காம்பிநேஷன்யா! சிவகார்த்திகேயனை இப்படிப் பார்த்து ரொம்ப நாளாச்சு சாமி!