விசாகன் -சவுந்தர்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நிகழ்ந்த அந்த மங்கல நிகழ்வுக்கு நெருங்கிய உறவினர்கள்,நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள். விசாகன் மாதிரியான மாப்பிள்ளை கிடைக்க ரஜினி குடும்பம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
மணமக்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமண நிகழ்வு.