யார்,யாருக்கு காதல் வரும் அது எங்கே ஆரம்பித்து பூச்சொரியும் என்பதெல்லாம் மனிதன் கணிக்கக்கூடியதா?
இல்லிங்கப்பு…அது அந்த காதல் தேவன் கையில் இருக்குதய்யா!
ஒரு பக்கம் ராணா டகுபதிக்கும் திரிஷாவுக்கும் ரீ-யூனியன் ஆகி விட்டது என்று சொல்கிறார்கள். மறுபக்கம் அமெரிக்காவில் ராணாவுக்கும் அனுஷ்காவுக்கும் ருத்ரமாதேவி கனெக்சன் ஆகி இருக்கிறது என்கிறார்கள்.
எல்லாமே சினிமாதானா…குழப்புறாய்ங்க சார்!
சைலன்ஸ் என்கிற படத்தில் முக்கிய கேரக்டர் அனுஷ்காவுக்கு.இந்த திரில்லர் படத்தில் ராணாவுக்கும் அதிக வேலை இருக்கிறது .ஆக அமெரிக்காவில் இருவரும் இணைந்திருக்கிறார்கள்.
இதில் எங்கே காதல் மலரும்.
அது பிரபாஷ் சொத்து சார் என்கிறது அக்கட தேசம்.
என்னமோ வெங்கடாசலபதி…நீ பார்த்து செய்.!