நெடிய இடைவெளி .மாதவன்-அனுஷ்கா இருவருக்குமே!
அனுஷ்காவுக்கு உடல் பருமன் குறைப்பு சிகிச்சை !
மாதவன் படங்களை தேர்வு செய்து நடிப்பது என்கிற தீர்மானம்.
ஆக இருவருமே எந்தப்படங்களும் நடிக்கவில்லை.
இப்படி இருந்தவர்களை தமிழ் தெலுங்கு என இரட்டை மொழிப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். தமிழ் ௬தெலுந்க்கு என இரு மொழிகளில் படங்கள்.!