
ராஷ்மிகா. கன்னடத்திலும் தெலுங்கிலும் காஸ்ட்லியான நடிகை. மூத்தான் முதலாக கார்த்தியுடன் இணை சேருகிறார். பாக்யராஜ் கண்ணனின் இயக்கத்தில் கார்த்தி நடிக்கப்போகிற புதிய படத்தின் நாயகி.ஜர்னலிசம் ,ஆங்கில இலக்கிய பட்டதாரி.
தற்போது மாநகரம் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். அதிரடி ஆக்சன் படம். இந்த படத்தை அடுத்து திரிஷ்யம் இயக்குநர் சித்து ஜோசப் இயக்கத்தில் நடிப்பதற்கு கார்த்தி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.












