திரை உலகில் முதலிடத்தில் இருப்பதற்கு எவ்வளவு போராட்டமோ,அந்த அளவுக்கு அரசியலிலும் போராட வேண்டியதிருக்கிறது.
போராட்டமேதான் வாழ்க்கையா?
நடிகரின் திரைப்பட ஜோடி அந்த நடிகை.! தற்போது அமெரிக்காவில் செட்டில்ஆகி இருக்கிறார்.
செட்டில் ஆனாலும் மனம் கவர்ந்த வாழ்க்கை என வாழ வேண்டுமல்லவா!
அந்த வாழ்க்கைக்கு துணையாகி இருக்கிறார் நாயக நடிகர். அரசியலிலும் முதலிடம் வேண்டி போராடி வருகிறவர்.அக்கட சீமையில் இதுவே ஹாட் !
இருவரும் ரகசிய வாழ்க்கை வாழ்கிறார்கள். ஸ்மார்ட் போனின் கண்களில் இதுவரை மாட்டவில்லை.