போட்ட தடை போட்டதுதான்…! அதில் எந்த மாற்றமும் இல்லை. யாரோ சிலர் மீண்டும் வடிவேலு கோடம்பாக்கத்துக்கு வருகிறார் என்பதாக கிளப்பி விட்டிருக்கிறார்கள். கோடம்பாக்கத்துக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.அதற்கு தடை கிடையாது.ஸ்டுடியோவுக்குள் நுழைந்து மேக்கப் போட்டு நடிக்க முடியுமா என்பதுதான் வடிவேலுக்கு இருக்கிற பிரச்னை.
“தயாரிப்பாளர் சங்கம் கடுமையான முறையில் எச்சரித்திருக்கிறது. யாரும் வடிவேலுவை வைத்து படம் பண்ணக்கூடாது “என்பதை.!
சிலர் பைனான்சியர்களிடம் பணம் வாங்குவதற்காகவும் இப்படி சில புரளிகளை கிளப்புவது உண்டு என்கிறார்கள்.