குறளரசன் மதம் மாறினார்,என ஒரு செய்தி.
மாறவில்லை,ஒரு நேர்த்திக்கடனுக்காக தர்காவுக்கு சென்றார்கள் என இன்னொரு செய்தி.
இஸ்லாத்துக்கு மாறியது கல்யாணத்துக்காக எனவும் ஒரு சேதி.
இப்படி மூன்று செய்திகளில் எது உண்மை?
இஸ்லாமிய பெண்ணை நீண்ட காலமாக குறளரசன் நேசித்து வந்தார். மதம் மாறினால் மட்டுமே மணமகனாக முடியும் என்பது உறுதியானதால் மதம் மாறி இருக்கிறார். ஏப்ரல் மாதம் கல்யாணம் நடக்கப்போகிறது என இன்னொரு செய்தி அடித்துச் சொல்கிறது.
நன்மை நடந்தால் நல்லதுதானே!
ப்படியே அண்ணன் சிலம்பரசனுக்கும் ஒரு பெண் பார்க்கவேண்டியதுதானே!