
ரித்திகா உண்மையான குத்துச்சண்டை நடிகை. இறுதிச்சுற்று படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். தொடர்ந்து வேறு மொழிகளிலும் வாய்ப்புகள் கிடைத்தன.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை. சில வட இந்திய நடிகைகளைப் போல ,இன்னும் சொல்வதென்றால் பிரியங்கா சோப்ராவைப் போல பாதி மார்பகம் தெரிகிற அளவுக்கு படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் போட ஆரம்பித்திருக்கிறார். இதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.












