தமிழ் நடிகர்களுடன் அதிகமாக இணைந்து நடிப்பவர்கள் பிற மாநிலத்து நடிகைகள்தான்.
ஐஸ்வரியா ராஜேஷ் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ் பேசுகிற நடிகைகள் அரிதாகவே இணை சேருகிறார்கள்.
இயக்குநர் பாண்டிராஜின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ஐஸ்வரியா ராஜேஷ்க்கு இடம் உண்டு என்கிறார்கள். வாழ்த்துகள்.