ஆண்கள் செய்யாததையா நான் செய்தேன் என கேட்டு மிகவும் மட்டமான படத்தில் நடித்திருந்தார் ஓவியா.
தண்ணி அடித்தார், கஞ்சா புகைத்தார்,படுக்கையை பகிர்ந்தார் என சொல்லக்கூடிய கேரக்டரில் நடித்திருந்த அந்த படம் படு ஃபிளாப் ஆனதும் அவருக்கு ஞானம் பிறந்திருக்கிறது.
“இனிமேல் ஆபாசப் படங்களில் நடிக்க மாட்டேன்”
வாய்ப்பே இல்லாமல் இருந்ததால்தானே பிக்பாஸ் வாய்ப்பு வந்தது.
அதன் பெருமையை கெடுக்கும் விதமாக 90 எம்.எல் படத்தில் நடித்தவருக்கு மறுவாழ்வு கிடைக்குமா என்ன?