தூக்கம் வரவில்லை திஷாபதனியின் படத்தைப் பார்த்து.!
கோடை காலத்தில் இப்படி குமுற விட்டாரே இந்த நடிகை.!
இவ்வளவுக்கும் இது விளம்பரப்படம். கெவின் கேர் உள்ளாடைகளை விளம்பரப்படுத்தலுக்கான போட்டோ.!
இதைப் பார்த்து விட்டு தங்களை நடிப்பதற்கு கூப்பிடுவார்கள் என்பது இம்மாதிரியாக போஸ் கொடுப்பவர்களது நம்பிக்கை.
தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள்தான் முதலில் வெத்திலை பாக்கு வைப்பார்கள்.
அம்மணியின் சம்பளத்தை கேட்டதும் அதிர்ந்து போனார்கள்.
கோடிகளில் கேட்கிறார்.