வடநாட்டவர்கள் மட்டுமா ஹோலி கொண்டாடினார்கள்.
நம்மவர்கள் பலரும் கொண்டாடினார்கள்.
நடிகை அமலாபாலின் அலப்பறைதான் தாங்க முடியவில்லை.
அவர் ஹோலி கொண்டாடியதை படம் எடுத்து அவரது சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார்.
சூப்பர் படம். ஆனால் தொப்பியால் முகம் மறைந்திருக்கிறது.
அட போங்க சார் ..நல்லா பாருங்க. முகம் தெரியலேன்னா என்ன மோசம்! சந்தன காப்பு நடந்த மாதிரி இருக்கே!