குறளரசனின் கல்யாணம் 26 ம் தேதி என்று சொல்கிறார்கள்.
அண்ணன் எஸ்.டி.ஆர். பாடி ஷேப் பண்ணுவதற்காக வெளிநாட்டில் இருக்கிறார்.
அவருக்காக மொத்த ‘மாநாடு’ டீமும் வெயிட்டிங்.
தம்பி கல்யாணத்துக்காக வருகிறவரை வைத்து முதல் செடியூலை ஆரம்பித்துவிடலாம் என சுரேஷ் காமாட்சி வெயிட்டிங்.
அண்ணனின் கன்பர்மேஷனுக்காக தம்பி குறளரசனும் வெயிட்டிங்.
டென்ஷனில் இருக்கிறார் டி.ஆர்.
சிம்பு சீக்கிரம் வா கண்ணா!