தனம் ,பிதாமகன் போன்ற படங்களில் நடித்தவர் சங்கீதா. இவரது பாட்டனார் கே.ஆர்.பாலன் பிரபலமான தயாரிப்பாளர். இசை அமைப்பாளர் கங்கை அமரனுக்கு நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கிற குடும்பம்.
சங்கீதாவின் காதல் கணவர் கிருஷ் . இவர்களுக்கு பெண் குழந்தை இருக்கிறது. கணவரை தொலைக்காட்சியில் நடுவராக காணலாம் ஜூனியர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியில்.!
சங்கீதாவின் அம்மா தனது சொந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
இந்த வீட்டிலிருந்து தன்னை விரட்டி வீட்டை கைப்பற்ற பார்க்கிறார் சங்கீதா என்று மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்திருகிறார் அம்மா.
பிள்ளைய பெத்தா கண்ணீரு!