இயக்குநர் ஷங்கர் .
25 ஆண்டுகளை கடந்திருக்கிறார் திரை உலகில்.!
1993 -ம் ஆண்டில் தொடங்கி இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் அவரது கேரியர் கிராப் உயர்ந்தபடியே.!
இந்த 25 ஆண்டை கொண்டாடும் வகையில் இயக்குநர் மிஸ்கின் சக இயக்குநர்களுடன் ஒரு பார்ட்டி நடத்தியிருக்கிறார்.
அத்தனை இயக்குநர்களும் நீல நிற சட்டை யில், சிவப்பு சிந்தனை உள்ள மணிரத்னமும் !
இந்த இயக்குநர்கள் தமிழக நலம் காப்பதற்காக ஒன்று கூடுவார்களா?