பிரபல நடிகை ஹன்சிகா.
கொழுக் மொழுக்கென இருந்தவர். காலம் செய்த கொடுமை சற்றே இளைக்க .அவரது மார்க்கெட்டும் சரிந்தது.
தெலுங்கிலும் சரி,தமிழிலும் சரி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை. புதுமுகங்கள் வந்து விட்டதால் ரசிகர்களின் பார்வை அவர்கள் பக்கமாக திரும்பிவிட்டதால் ஹன்சிகா போன்றவர்களை தயாரிப்பாளர்கள் கண்டு கொள்வதில்லை.
ஆனாலும் மனம் தளராத விக்கிரமாதித்தனின் வேதாளம் மாதிரி பல விதமான படங்களை இறக்கிவிட்டுப்பார்க்கிறார் ஹன்சிகா.
தற்போது ஹன்சிகா வெளியிட்டுள்ள படத்தைப் பார்த்து விட்டு “இது யாரோட சட்டை “என கேட்டு ரகளை செய்கிறார்கள்.
யாரோட சட்டையாக இருந்தால் என்ன ,சட்டையா வாய்ப்பு தேடித் தரப்போகுது?