நடிகைகளில் மிகவும் வித்தியாசமானவர் ஓவியா.
எடக்கு மடக்கான வார்த்தைகளில் தப்பாக பேசினால் மவனே நீ மாட்னே! அவ்வளவுதான் அழுகல் வாடை வார்த்தைகளில்!
சக நடிக நடிகையர்களுக்கு நிறைய அனுபவம்.
அவர்களுக்கே அப்படி என்றால் வாலாட்டும் ரசிகர்களுக்கு எப்படிப்பட்ட மரியாதை கிடைக்கும்?
தல ரசிகர் ஒருவர் “அயிட்டம்! கல்யாணம் பண்ணி என்ன பண்ணப்போற?”என்று டிவிட் பண்ணியிருந்தார்.
கோபம் வந்து விட்டது.
சிம்பிளா “அயிட்டம் உங்கம்மா!“என்பதாக பதில் டிவிட் அடித்து விட்டார்.
நடிகர் ஆரவுடன் தனது பிறந்தநாளை சந்தோஷமாக கொண்டாடிய ஓவியாவை கொந்தளிக்க வைத்து விட்டாரே தல ரசிகர்.!