
இன்று திரிஷாவுக்கு 36 வயது.
அசைக்கமுடியாத இடத்தில் உட்கார்ந்து இருக்கிறார். எட்டிப் பார்க்காத முதுமை!தளர்வில்லாத இளமை என மார்க்கண்டேயனியாக வாழ்ந்து வருகிறார்.
இவரது பிறந்த நாளையொட்டி ஒரு அற்புதமான வாய்ப்பினை வழங்கியிருக்கிறார் பிரபல நடிகை. இருவரும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள்.
திரிஷாவுக்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார் அந்த நடிகை சார்மி.பப்ளிமாஸ் மாதிரி இருக்கிறார் உருவத்தில்!
“நாம் இருவரும் கல்யாணம் செய்து கொள்ளலாம். லெஸ்பியன் திருமணத்தை சட்டமே அனுமதித்திருக்கிறது.உன்னை கல்யாணம் பண்ணிக்கொள்ள ஆசைப்படுகிறேன்” என டிவீட் பண்ணியிருக்கிறார்.
இது நடக்காது.வேடிக்கைக்காக அனுப்பியிருந்தாலும் தில் வேண்டும் அல்லவா!
Baby I love u today n forever 😘
Am on my knees waiting for u to accept my proposal 💍 let’s get married😛😛 ( now toh it’s legally allowed also 😛 ) #happybirthday @trishtrashers 😘😘😘😘 pic.twitter.com/e2F3Zn3Dp3— Charmme Kaur (@Charmmeofficial) May 4, 2019












