Tuesday, August 4, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நன்றி மறந்த தயாரிப்பாளர்கள்.! சிவகார்த்திகேயன் வருத்தம்.!

admin by admin
May 13, 2019
in News
430 4
0
601
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

மிஸ்டர் லோக்கல் ! 

You might also like

கிருஷ்ணாவின் ‘மர்டர் இன் டவுன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

அஜித்குமாரின் ‘டேர்டெவில்’! ஷாலினி அஜித்குமார் தயாரிப்பில், ஆதிக் இயக்குகிறார்!

மிரட்டலான சவுண்ட் எஃபெக்ட்ஸ்! ‘டிமான்டி காலனி 3’ பாடலில் சாம் சி.எஸ்ஸின் அசுரத்தனம்!

திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள்  இன்று சிறப்பாக  நடந்தேறின. நடிகர் ரோபோ சங்கர்  பத்திரிகையாளர்களிடம் மாட்டிக்கொண்டது தனிக்கதை.! 

எப்பவும் போல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மனம் விட்டுப் பேசினார்.

“எப்பேர்ப்பட்ட சூழலில் நான் இருந்தேன் என்பதை உணர்ந்து என்னை கை கொடுத்துத் தூக்கி விட்டவர் சிவா தான் (சிவகார்த்திகேயன்.) இதை என்னால் மறக்கவே முடியாது” என நெகிழ்ந்து சொன்னார் .

சிவகார்த்திகேயன் பேச வந்தபோது “எத்தனையோ தயாரிப்பாளர்கள் சொல்லாமல் மறைத்ததை ஞானவேல்ராஜா மறக்காமல் சொல்லியிருக்கிறார். இதற்காக அவருக்கு மிகவும் நன்றி “என மகிழ்ச்சியுடன் சொன்னார். இது விழாவில் ஒரு ஹைலைட்டாக இருந்தது. 

இந்த படத்தின் வெளியீட்டாளர் சக்திவேலன் பேசுகையில் “இந்த படம் சம்மருக்கு ஏற்ற பொழுதுபோக்குப் படம் “என்றார்.

இந்த படத்தில் நடித்த ரோபோ சங்கர் பேச வந்தபோது செய்தியாளர்கள்.கை தட்டாமல்,சிரிக்காமல் ஒரே மோடில்  இருப்பதாக சொன்னதும் பத்திரிகையாளர்கள் மத்தியில்  சலசலப்பு. 

“இது பத்திரிகையாளர்கள் சந்திப்பு. இங்கே எப்படி கைதட்டலை எதிர்பார்க்கலாம்.ரசிகர்கள் கூட்டம் இல்லை உங்களுக்கு கை தட்டுவதற்கு” என நாலாபக்கமும் எதிர்ப்பு வரவே படக்கென பேச்சை முடித்துக்கொண்டு அமர்ந்து விட்டார்.

 தொகுப்பாளரும் நிருபர்களைப்பார்த்து கை தட்ட சொல்லவே நாளிதழ் நிருபருக்கு வந்ததே கோபம். அவரும் ஒரு பிடி பிடிக்க தொகுப்பாளரும் மன்னிப்பு கேட்டார்.

Tags: சக்திபிலிம்பாக்டரிசிவகார்த்திகேயன்ஞானவேல்ராஜாநயன்தாராமிஸ்டர் லோக்கல்
admin

admin

Related Posts

கிருஷ்ணாவின்  ‘மர்டர் இன் டவுன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
News

கிருஷ்ணாவின் ‘மர்டர் இன் டவுன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

by admin
August 4, 2026
அஜித்குமாரின் ‘டேர்டெவில்’! ஷாலினி அஜித்குமார் தயாரிப்பில், ஆதிக் இயக்குகிறார்!
News

அஜித்குமாரின் ‘டேர்டெவில்’! ஷாலினி அஜித்குமார் தயாரிப்பில், ஆதிக் இயக்குகிறார்!

by admin
August 4, 2026
மிரட்டலான சவுண்ட் எஃபெக்ட்ஸ்! ‘டிமான்டி காலனி 3’ பாடலில் சாம் சி.எஸ்ஸின் அசுரத்தனம்!
News

மிரட்டலான சவுண்ட் எஃபெக்ட்ஸ்! ‘டிமான்டி காலனி 3’ பாடலில் சாம் சி.எஸ்ஸின் அசுரத்தனம்!

by admin
August 3, 2026
கதையின்நாயகனாக  பிரேம்ஜி நடிக்கும் ‘வல்லமை’ !
News

“மமீதா மேஜிக் பண்ணியிருக்காங்க” – விஸ்வநாத் & சன்ஸ் விழாவில் சூர்யா புகழாரம்!

by admin
August 3, 2026
ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
News

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

by admin
August 3, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?