
அடிக்கிற அக்கினி நட்சத்திர வெயிலில் நெருப்பு இல்லாமலே யாகம் வளர்க்கிறாங்க. அப்படி கொளுத்துது.
இதில நம்ம கியாரா அத்வானியின் கவர்ச்சிப்படத்தைப் போட்டு பீகாக் பத்திரிகை எரிமலைக் குழம்பை வழிய விட்டிருக்கிறது. படத்தைப் பார்த்தவர்கள் சூடேறிப் போய் விட்டார்கள்.தெலுங்கு ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள். அங்குதான் வாய்ப்புத்தேடி டேரா போட்டிருக்கிறாராம்.












