கமலஹாசனை செருப்பால் அடித்த வீர சகோதரனுக்கு திரு ஹெச்.ராஜா அவர்கள் பொன்னாடை போர்த்தி பாராட்டு.
@HRajaBJP.. தர்ம போராளி திரு ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..என டிவிட்டரில் வாழ்த்தியிருக்கிறார்கள்.
அடடா ..என்னே பண்பு,
எத்தகைய வழிகாட்டல்
இதுதான் ‘இந்து தர்மம்’ என்பது.
பாஜகவின் உயர்ந்த கொள்கை போலும்.
கமல்ஹாசன் மீது செருப்பு வீசியது எப்பேர்ப்பட்ட வீரச்செயல் .
பாஜகவுக்கு நாடு முழுவதும் இன்றைய அவசரத் தேவை செருப்பு வீச்சாளர்கள்.!
பார்டருக்கு எல்லையைக் காக்க செருப்புகளுடன் அனுப்பி வையுங்கள்.
திரு.எச் ,ராஜா போன்ற கண்ணியவான்கள் இருக்கவேண்டிய இடம் மோடியின் மந்திரிசபை. எச்.ராஜாவைப் போன்ற புனிதப்போராளிகளை வைத்திருக்கும் மோடியின் பிஜேபிக்கு வாழ்த்துகள்.!