தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று கேதார்நாத் குகையில் மதவழிபாடு நடத்தியிருக்கிறார் பிரதமர் மோடி! சிவா தியானம்.
சர்வாதிகாரிக்கும் தலை வணங்காத வகையில் அமையப்பட்ட தேர்தல் ஆணையம் பிரதமருக்கு மட்டும் அடி பணிந்திருக்கிறது.
அந்த குகையில் அனைத்து வசதிகளும் இருந்தன என்கின்றன செய்திகள்.
போன் வசதிகள்,வைபை, டாய்லட் மற்றும் இதர வசதிகள் இருந்தன .