ஆர்யா- சாயீஷா கல்யாணம் ஆகி இரண்டே மாதம்தான் ஆகிறது.!
ஆனால் என்ன பிள்ளை பெத்துக்கக் கூடாதா என்ன ?
ஆர்யாவுக்கும் வயசாயிடுச்சி…வீட்டில் உள்ளவங்க எதிர்பார்ப்பு இருக்குமே!
சாயீஷா தனது டிவிட்டர் பக்கத்தில் ஆர்யாவுடன் இருக்கும் படத்தை போட்டு விட்டு “நீங்கள் + நான் = காதல் “என குறிப்பிட்டு பக்கத்தில் ஸ்மைலியில் குழந்தை முகமும் போட்டிருக்கிறார்.
நான் தற்போது கர்ப்பமாகி இருக்கிறேன் என்பதுதானே அர்த்தம் என கேட்கிறார்கள்.
அந்த ஸ்மைலியை தற்போது காணவில்லை !