
தற்போது சினிமா நடிகைகளில் பலர் மோடி ஸ்டைலில் தியானம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
நடிகை டிவிங்கில் கன்னா தற்போது பலவிதமாக தியான போஸ் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். காவி வண்ண பூனைக்கு பக்கத்தில் அமர்ந்து வேலையைக் காட்டியிருக்கிறார்.
மோடியின் வெற்றியை பாராட்டி வாழ்த்து செய்தி அனுப்பி இருக்கிறார் .
இதன்பிறகு தியான போஸ் கொடுத்து படம் வெளியிட்டிருக்கிறார்.












