
காஜல் அகர்வால் நடித்திருக்கிற சீதா என்கிற படம் ஆந்திரத்தில்,வெளியாகி இருக்கிறது.
படத்தின் வெற்றிக்காக அவர் முழு அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்.
அவரது கவர்ச்சிப் படங்களையும் வெளியிட்டு அவரது ரசிகர்களை மட்டுமின்றி நடிக,நடிகையரையும் ஆச்சரியத்தில் தள்ளியிருக்கிறார்.படத்தைப்பார்த்தாலே தெரியும் காஜலா இப்படி என்பது?
அவரது இந்த நடவடிக்கை மற்ற நடிகைகளை பயப்பட வைத்திருக்கிறது.












