“அமலாபாலின் அழகின் ரகசியம் என்ன?”
“ஓ..அவர் அழகுன்னு சொல்றீங்களா?”
“இந்த எடக்குதானே வேணாங்கிறது….அழகா இருக்கிறதாலதானே சினிமாவில் நடிக்க முடியிது..”
“அவர் இளமையா இருக்கிறதால நடிக்கிறார்னு நினைச்சேன்.”
நீ எப்படி நினைச்சா என்ன அழகு,இளமை ரெண்டும் அவருக்கு இருக்கு.இதற்கு ஆரோவில் போய் யோகா கத்துக்கிட்டு வாரார். ஒரு வெளிநாட்டு அம்மா கிறிஸ்டினா என்பவர் குரு. படத்தைப்பாருங்க.அந்த மாதிரி நீங்க தினமும் அஞ்சு நிமிஷம் நின்னா உடம்புக்கு நல்லது!”