
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரித்து இயக்கும் படத்தின் பெயர் ‘லவ் மேட்டர்.’
இந்த படத்தின் நாயகன் ஜெய். இருட்டு அறையில் முரட்டுக் குத்து வாங்கிய நடிகைகளில் ஒருவரான வைபவி நாயகி. மற்றொரு நாயகி அதுல்யா .ஜெய்க்கு இது 25 படம். இந்த படத்தில் இவரது கேரக்டர் பெயர் கார்த்தி.
தற்போது அந்த பெயரை விஜய் என்று மாற்றிவிட்டார்கள். எஸ்.ஏ.சி.யின் மகன் பெயர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பெயர் மாற்றத்துக்கான காரணம் தெரியவில்லை.












