தாய்மை என்பது போற்றுதலுக்குரியது..
தாய்மையுற்ற பெண்களை புகுந்த வீட்டிலும் சரி, பிறந்த வீட்டிலும் சரி மிகவும் கவனமாக கொண்டாடுவார்கள். பெறற்கரிய பேறு என போற்றுவார்கள்.
ஆனால் இந்த காலத்தில் அது ‘காட்சிப் பொருள்‘ ஆகி விட்டது.
கல்யாணம் நடக்காமலேயே கர்ப்பம் ஆகிய நடிகை ஆமி ஜாக்சன் தனது ‘புள்ளத்தாச்சி’ வயிறை பெருமையுடன் காட்டுகிறார்.நம்ம ஊர் என்றால் குத்து வெட்டு லெவலுக்கு போய் விடுவார்கள்.வெளிநாட்டில் முதல் இரவையே படம் பிடித்து டிவிட்டரில் காட்டும் காலம் வராமலா போகும்?
சுஜா வருணி ஸ்ரீ பிரியாவின் சகோதரி மகன் நடிகர் சிவகுமாரை கவுரவமாக மணந்து கொண்டு தற்போது தாய்மைப் பேறு பெற்றிருக்கிறார்.