நீச்சல் குளத்தில் காஜல் என்றதும் நம்மில் பலருக்கு இதில் என்ன வெங்காயம். எல்லோரையும் போல அவரும் ஸ்விம் சூட்டில்தான் இருப்பார் என்று சொல்லத் தோன்றும்?
நடிகைகள் சேலையைக் கட்டிக் கொண்டோ அல்லது பாவாடையை நெஞ்சுக்கு மேல் தூக்கிக் கட்டிக் கொண்டோ நீச்சல் குளத்தில் இருந்தால்தான் அது ஆச்சரியம்.
இங்கே தன் தங்கை நிஷா அகர்வாலின் மகனுடன் மகிழ்ச்சி பொங்க இருப்பது எதையோ உணர்த்துவது போல தெரிகிறது.
கல்யாண ஆசை வந்திருக்குமோ?