ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி ஜிம்முக்கு வருகிற போது மிக மிக குட்டையான டிரஸ்தான் போடுகிறார்.
“கொஞ்சம் பாத்துக்கம்மா ..கவனமா இரு இப்படியெல்லாம் வரலாமா” என்கிற ரீதியில் கத்ரினா கைப் அட்வைஸ் பண்ணியிருந்தார். இதை மீடியாக்கள் வழக்கம் போல விமர்சனம் செய்ய சோனம் அக்காவுக்கு கோபம் வந்து விட்டது.
“என் தங்கை எல்லோரையும் போலதான் ஜிம்முக்கு டிரஸ் போட்டுட்டு வர்றா. அப்பாவித்தனமா கத்ரினா சொன்னத வச்சுக்கிட்டு மீடியாக்கள் வேண்டாத வேலையெல்லாம் பண்ண வேண்டாம்” என்று சொல்லியிருக்கிறார்.